ஞாயிறு, மே 27

இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் பகுதி 4

alaiyallasunami
நிறைய தமிழ் புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், இலக்கியங்கள் போன்றவை இணையத்தில் காணக்கிடைக்கின்றன. அவற்றின் இணைப்புகளை மட்டும் தொகுத்து ஏற்கனவே மூன்று பகுதிகளில் வழங்கியுள்ளோம். இவை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் புத்தகங்களின் இணைப்பு மட்டுமே.  என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. முந்தைய பகுதிகள் செல்ல கீழே உள்ள இணைப்பினை கிளிக் செய்யவும்.

பகுதி 1
பகுதி 3
இங்கு கிளிக் செய்து தலைப்பு வாரியாக நிறைய புத்தகங்களைப்பெறலாம்.

         இந்த பதிவில் மேலும் சில தளங்களைக் காணலாம். எனக்கு மிகவும் பிடித்தமான கதை ஆயிஷா. அதன் இணைப்பு இதோ ஆயிஷா கதை. ஆயிஷா கதையின் வீடியோ இங்கு சென்று பார்க்கவும். சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று.

          வெள்ளி இடைநகர்வு பற்றிய ஒரு சின்ன புத்தகம். ரேடியோ வானியற்பியலுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள வெள்ளி இடை நகர்வு புத்தகம் பெற இங்கு கிளிக்கவும்.

        சுஜாதாவின் 17 புத்தகங்களின் இணைப்புகள் இங்கு உள்ளன. அதனினைப் பெற விதை2விருட்சம் தளம் பார்க்கவும்

சிறுவர்களுக்கான கதைகள் பெற 


மேலும் சில உபயோகமான புத்தகங்களின் இணைப்புகள்:


cuddaloreonline தளத்திலும் கணினி சம்பந்தமாகவும் பல பயனுள்ள நூல்களும் உள்ளன.

         கடலூர் மாவட்டச் செய்திகள் வலைப்பூவில் இலவச மின்நூல்கள் கொட்டிக்கிடக்கின்றன. கம்ப்யூட்டர், கணினி,சமையல், கதைகள், கட்டுரைகள், விஞ்ஞானம், சரித்திரம் போன்ற அனைத்தையும் பெற கடலூர் மாவட்டச் செய்திகள் தளம் செல்லவும்.

        பாரதிதாசன்,அறிவியல்,மு.வ.கதைகள்,நாவல்கள், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி கதைகள் , வாழ்க்கை வரலாறு போன்ற எண்ணற்ற புத்தகங்கள் அனைத்தும்பெற EBOOKS தளம் செல்லவும். 

மேலும் சில உபயோகமான தளங்களின் இணைப்புகள்:

தமிழ் இலக்கண நூல்கள்
தமிழ் இலக்கண நூல்

குறிப்பு : தாங்கள் இத்தளத்தில் உறுப்பினர்களாக இணைந்து கொள்ளுங்கள். ஈமெயில் மூலம் பதிவுகள் பெற விரும்புவர்கள் தங்கள் மெயில் ஐடியை பதியுங்கள்.

20 கருத்துகள்:

  1. வலைச்சரம் வாங்க
    http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_27.html

    பதிலளிநீக்கு
  2. தெனாலிராமன் கதைகள் நான் சிறுவயதில் விரும்பிப்படிக்கும் கதைத் தொகுப்புகளுள் ஒன்று இப்போது மீண்டும் அவற்றை வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்த சகோ விச்சுவுக்கு கோடி நன்றிகள் :)

    பதிலளிநீக்கு
  3. வழக்கம் போல இன்றும் பயன்மிக்க நூல்களின் தொகுப்பு விச்சு! உங்கள் கடும் முயற்சி அனைவருக்குமே பயன்மிக்கது!

    பதிலளிநீக்கு
  4. நல்ல தொகுப்பு...
    பயன்படுத்திக்கொள்கிறேன் நண்பரே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

      நீக்கு
  5. நல்ல விடயங்கள் பகிர்ந்துள்ளீர்கள் நன்றி விச்சு!

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா28 மே, 2012

    Thanks for your hardwork to compile tamil ebooks links. Pl dont stop it, continue it.

    nagu
    www.tngovernmentjobs.in

    பதிலளிநீக்கு
  7. அனைவர்க்கும் பயன்படக்கூடிய பயனுள்ள பதிவு . நன்றிங்க .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு நன்றி சசி. உங்களின் அசுத்தங்களாய் நாம் கவிதை அருமையாக இருந்தது.

      நீக்கு
  8. பகிர்வுக்கு நன்றி.இது சூப்பர்.மிக்க நன்றி ஹேமா :)!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கள் ஹேமாவுக்கா!!நன்றி Asiya Omar...

      நீக்கு
    2. பின்ன....எல்லாரும் தாற நன்றி,வாழ்த்தெல்லாம் எனக்குத்தான்.சேர்த்துப்போட்டு பார்சலில அனுப்பிடுங்கோ.பால்கோவாவும் வச்சு அனுப்புங்கோ.சும்மாக்கு நன்றியை மட்டும் அனுப்புறேல்ல.இப்பிடியே எப்பவும் நல்ல வாத்தியாரா இருக்கோணும் !

      நீக்கு
    3. அனைத்து நன்றிகளும் பாராட்டுக்களும் உங்களுக்கே.... அதோடு சேர்த்து பால்கோவா அனுப்புறேன். பால்கோவா ஐந்து கிலோ மட்டும் போதுமா?

      நீக்கு
    4. பூஸாருக்குப் பயந்து கதிரைக்குக் கீழ கட்டிலுக்குக் கீழ இப்பவே ஒளியமுடியேல்ல.இதில 5 கிலோ பால்கோவாவோ ஓஓஓஒ.தாறன் எண்டு சொல்லேக்க வாங்கிப்போடவேணுமெண்டு என்ர தாத்தா சொல்லியிருக்கிறார்.தாங்கோ.அனுப்பிவிடுங்கோ.அதுக்கு ஒரு நன்றி மட்டும் விச்சுவுக்கு !

      நீக்கு
    5. கட்டிலுக்கு கிழே ஒளிய முடியாத அளவுக்கு அதென்ன சின்ன கட்டிலா? பெரிய்ய்ய்ய கட்டிலா வாங்கிப்போடுங்க... பால்கோவா தாத்தாவுக்கும் சேர்த்தா? அப்போ ஐந்து கிலோ பத்தாதே!

      நீக்கு
  9. நல்ல விடயப் பகிர்வு. மிகப்பயனுடைத்து. பலர்பயனுறுவார்கள். பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  10. mudhan mudhal parthu padiththu mahizurtren

    பதிலளிநீக்கு
  11. தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
    அனைத்தும் ஒரே இணையத்தில்....
    www.tamilkadal.com

    பதிலளிநீக்கு

Next previous home